அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச எம்மி விருது விழாவில், விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற வரலாற்று பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார். இந்த பிரம்மாண்ட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதி ஆகியோர் கம்பீரமான கருப்பு நிற கோட் சூட் அணிந்து பங்கேற்றனர். உலகளாவிய திரைத்துறையினர் மத்தியில் இவரது இந்த சாதனை தமிழ் சினிமாவிற்கும் இந்திய திரைத்துறைக்கும் பெரும் பெருமையை சேர்த்துள்ளது.
எம்மி விருதை வழங்கிய முதல் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி
