Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதி உயரிழப்பு

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள காரையடியூர் பகுதியைச் சேர்ந்த வில்லி மகன் தியாகராஜன் (85). இவர் செய்துங்கநல்லூர் சந்தை அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாகத் தியாகராஜன் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link