Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயநகரம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

விஜயநகரம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரம் நெடுஞ்சாலையில் சுந்தரபேட்டை அருகே நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், இரு தம்பதியினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீமுகலிங்கம் சென்று திரும்பியபோது நேர்ந்த இவ்விபத்தில் கார் முழுவதுமாகச் சிதைந்தது. இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர்கள் அனிதா மற்றும் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link