Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்

ஆட்சியர் 4 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அரசு குற்றவாளியைப் பாதுகாத்ததாக மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். மகளிர் ஆணையம், நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே புகார் பதியப்பட்டுள்ளதால், இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனே கைது செய்வதுடன், விவகாரத்தை மறைத்த தலைமைச் செயலாளர், அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

error: Content is protected !!
Secret Link