சத்யசிவா இயக்கத்தில், ‘உறியடி’ விஜய்குமார், கயல் ஆனந்தி நடித்துள்ள ‘அறிவு’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘உன்னை நீயே’ வரும் நவ.26-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படம், மலை கிராமங்களில் கல்வியை கொண்டு செல்லும் நாயகன் மற்றும் பெண்களின் உரிமைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. மூணாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் டிச.11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
