Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சபரிமலைக்கு சென்ற 7 பக்தர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விமல் (44) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்மூலம் நவம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 7 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். சன்னிதானம், பம்பை பகுதிகளில் இதய பாதிப்புக்கு உள்ளான 14 பக்தர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும், இதுவரை சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link