Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குமரி முக்கடல் சங்கமத்தில் மகா தீர்த்த ஆரத்தி: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

குமரி முக்கடல் சங்கமத்தில் மகா தீர்த்த ஆரத்தி: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கன்னியாகுமரி சமுத்திர தீர்த்த ஆரத்தி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க தேவாரப் பாடல்களுடன் தொடங்கியது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி ஊர்வலமாக கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள பரசுராம விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

error: Content is protected !!
Secret Link