Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமர்சனங்களைக் கண்டு பயப்பட வேண்டுமா?”.. சர்ச்சைக்கு நடிகர் பதிலடி

விமர்சனங்களைக் கண்டு பயப்பட வேண்டுமா?".. சர்ச்சைக்கு நடிகர் பதிலடி

மலையாள நடிகர் தியான் சீனிவாசன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ளார். தனது படங்களைத் தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என சிலர் சமூக வலைதளங்களில் மிரட்டுவதாகக் கூறிய அவர், இதற்கெல்லாம் பயப்பட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், விஜயின் தீவிர ரசிகராக இருந்ததாகவும், அவரது ‘கில்லி’ படத்தை முதல் நாளில் பார்த்து, ‘அப்படி போடு’ பாடலுக்கு திரையரங்கில் நடனமாடியதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!
Secret Link