Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்ட நடிகர் மேடையில் மயங்கி பலி

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்டு நடித்து கொண்டிருந்த 38 வயது நடிகர் மிதுன் பிரதான், மேடையிலேயே திடீரென மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த நடிகரின் குடும்பத்திற்கு செஞ்சிலுவை சங்க நிதியிலிருந்து ரூ.30,000 நிதியுதவி வழங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link