Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்சியரின் உதவியாளர் கைது!

சென்னை மதுரவாயலில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரம்மநாயகம் (55) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது குடியிருப்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான டியூஷன் நடத்தி வந்துள்ளார். அங்கு பயிற்சிக்கு வந்த மாணவியிடம் பல மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பிரம்மநாயகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link