நெல்லை மாவட்டம் அகஸ்தியபுரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரத்தில் கூட்டம் போட்டு, போட்டியிட்டு வென்று வருவேன் எனப் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மேலும், திமுக, அதிமுக என யார் எதிர்த்து நின்றாலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றும், தேர்தலில் தோற்றாலும் வென்றாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் தனித்து நின்று வெற்றிபெறுவேன்- சீமான் சவால்
