Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பேங்க் ஆப் பரோடாவில் 837 காலிப்பணியிடங்கள்.. டிசம்பர் 7 கடைசி நாள்

பேங்க் ஆப் பரோடாவில் 837 காலிப்பணியிடங்கள்.. டிசம்பர் 7 கடைசி நாள்

பேங்க் ஆப் பரோடா வங்கியின் வெல்த் மேனேஜ்மென்ட் சேவைகள் பிரிவில் 837 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி துணைத் தலைவர், டெரிட்டரி ஹெட், முதலீட்டு மேலாளர், மூத்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175, மற்ற பிரிவினருக்கு ரூ.850 விண்ணப்பக் கட்டணம். தகுதியுள்ளவர்கள் டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!
Secret Link