Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புத்தக கொள்முதல் வழக்கு.. அகல்விளக்கு மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அகல்விளக்கு மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (நவ.28) முதல் நவம்பர் 30-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவரிடம் போலீசார் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின்போது வழக்கறிஞர் ஆல்வின் ஸ்டெல்சன் உடனிருக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Secret Link