Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. வாலிபர் கைது

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடு மற்றும் மாநில சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 20 வயது இளைஞரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி, நம்ம யாத்ரி செயலி மூலம் ஆட்டோ முன்பதிவு செய்த அவர், ஓட்டுநரின் செல்போன் மூலம் போலீசாரிடம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. விசாரணையில் கார்த்திக் என்ற அந்த இளைஞர் மல்லேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!
Secret Link