Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அயோத்தி ராமர் கோயிலில் துவங்கிய அர்ஜுனின் 175-வது படம்

நடிகர் அர்ஜுன் தனது 175-வது திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ‘ஆக்‌ஷன் கிங் 175’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற்றது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை பின்னணியாகக் கொண்டு தேசப்பற்று, வீரம், தியாகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

error: Content is protected !!
Secret Link