Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குரூப் 4 ரிசல்ட் …… சற்று நேரத்தில் வெளியாகிறது

விஏஓ, தட்டச்சர், எழுத்தர் உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு  ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதி  ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் ரிசல்ட் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில்  இன்று மாலையே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.  தேர்வாணைய இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!