Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

தமிழக சட்டமன்றத்தில் இன்று  நீர்வளத்துறை, போக்குவரத்து துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கைகள்   தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,

போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வி. கணேசன் ஆகியோர் தனித்தனியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!