Skip to content

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். . ஒன்றரை வருடத்திற்கு பின்னர் இன்று கொரோனா பலி ஏற்பட்டுள்ளதால்  அந்த பகுதி மக்கள்  அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!