Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்ஸ்டாவில் 60 லட்சம் பாலோயர்சை தொட்ட நடிகர் விஜய்…

தமிழ் சினிமாவில் , உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர், எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்… பேசப்படுவதும்.. வழக்கம் தான்.  அந்த வகையில், நடிகர் விஜய், தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி பாலோயர்ஸ் குவிந்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லியோ பட கெட்டப்பில் வெளியிட்டுள்ள மாஸ் புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 60 லட்சம் பாலோயர்ஸ்சை தொட்டுள்ளது. இன்னும் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரும் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!