Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தியதில்  சுவாசக்கோளாறு, மற்றும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.  கடந்த மாதம் 15ம் தேதி   சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டார். சுமார் 21  நாட்களுக்கு பின் நலம் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னையில் உள்ள இல்லத்துக்கு வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!