Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தாவர் சிவா. கடந்த 1999ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிறவர் என்ற நற்பெயரை பெற்றவர் ஆவார். இன்ஸ்பெக்டர் சிவா இன்று மதியம் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!