Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்…..

மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நெருக்கடி ஏற்படும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்  அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கினர்.   தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து நகரில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. இதனை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள  ஆக்கிரமிப்புக்களை அகற்றிகொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!