Skip to content

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ் செல்வி , கண்காணிப்பாளர்கள் வேல்முருகன் , கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி ,

சரண்யா , வெங்கடேசன் , துணை மேளாலர் சண்முகவடிவு , ஆய்வாளர் மங்கையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!