மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்…by AuthourMay 2, 2023தமிழகம்உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது.மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றதுசுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.