Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காங்.வெற்றி…. மக்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்…. சிவக்குமார் ஆனந்த கண்ணீர்

கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு 130 இடங்களை பிடிக்கும் நிலையில் உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்  கனகபுரா தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.  பின்னர்  சிவக்குமார் அளித்த பேட்டி வருமாறு: காங்கிரஸ் வெற்றிக்கு வாக்களித்த மக்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.(இவ்வாறு அவர் கூறும்போது ஆனந்த கண்ணீர் வடிந்தது)  இந்த வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!