Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதியில், புதிய மின்மாற்றியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (21.12.2022) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!