Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் குறைதீர் கூட்டம்…. நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை

பெற்றுக்கொண்டார். மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் லகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!