Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

கொரியாவின் புகழ்பெற்ற நடிகை பார்க் சூ ரியன் (29) வீட்டின் மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நடிகையின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!