Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை வட்டாரம், வடவாளத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சோலார் மின் உதவியுடன் செயல்படும் ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகள் குறித்தும், மக்காச்சோளம்

பயிரிடப்பட்ட வயல்களில், படைப்புழு தாக்குதல் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டார்.  உடன் வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) செல்வம் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!