Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் கல்லூரி சுவர் இடிந்து 4 தொழிலாளர்கள் பலி…

கோவை குனியமுத்தூர் அருகே தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டுமான பணி இன்று மாலை நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 கட்டுமான தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 3 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். ஒருவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!