தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பசாமி படத்தை மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் வைத்து முக்கிய வீதி வழியாக குதிரை ஆட்டம் ,செண்டை மேளம் ,பேண்ட் வாத்தியம் முழங்க வீதி உலா வந்தனர்.