Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே பெற்ற மகளை கொன்ற தாய்….போலீஸ் விசாரனை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியணாம்பேட்டை காலணியை சேர்ந்தவர் அன்னக்கிளி இவரது மகள் மஞ்சுளா .

இந்நிலையில் மஞ்சுளா சற்று விமான நலம் பாதிக்கப்பட்டவர் எனவே சிகிச்சைக்காக தாய் அன்னைக்கிளி

அவரை அழைத்துள்ளார் வர மறுத்தது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாய் அன்னக்கிளி மஞ்சுளாவை அடித்துள்ளர் இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா வீட்டிலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக தொட்டியம் ஆய்வாளர் முத்தையன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!