Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், பிள்ளபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சுகோம்பை, நு.பாதர் பேட்டை மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் நாளை (22.08.2023ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய முசிறி  செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!