Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

திருச்சி அடுத்த சிறுகனூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  எனவே  இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும்
ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கொளக்குடி கண்ணாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலைஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!