Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி ரஞ்சிதா பெரம்பலூரில் உள்ள சிவா மருத்துவமனையில் செவிலியராக ஒரு மாத காலமாக பணியாற்றி வருகிறார் இன்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது ரோவர் ஆர்ச் அருகில் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் 4 பவுன் தாடிக்கொடி செயினை பறித்து சென்றனர் இச்சம்பவம் குறித்து ரஞ்சிதா புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!