Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காந்தி பிறந்த நாள்…. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு,  பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் காங்கிரஸ் தலைவர்,  கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!