Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம்புலன்சில் பிரசவம்: மருத்துவ உதவியாளர் ரோஸியின் சாதனை

சிங்கம்புணரியிலிருந்து மதுரைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு வழியில் தீவிரப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் ரோஸி சாதுரியமாகச் செயல்பட்டு ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதவியாளர் ரோஸி இதுவரை வெற்றிகரமாகக் கையாண்ட 58-வது பிரசவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!