நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது தமிழகத்தில் மட்டும் சிறப்பு காட்சிகள் வெளியிடப்படவில்லை 10.30 மணிக்கு திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் முழுவதும் 5 திரையரங்குகளில்



