Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளியக்ரஹாரம், திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலு கால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக் காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக் கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இபி காலனி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!