Skip to content

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் … நாளை நடக்கிறது

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை  (செவ்வாய்) மாலை 4 மணிக்கு  சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டதில்  மாவட்ட செயலாளர்கள், மற்றும் எம். எல்,ஏக்கள், எம்பிக்கள்  கலந்து கொள்கிறார்கள். இநத கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் மகளிர் அணி,  இளைஞரணி, பூத்கமிட்டியின்  பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட  உள்ளதாக  ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!