Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 12 பாஜக எம்.பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை   சபாநாயகரிடம் அளித்து உள்ளனர். இவர்கள் மேற்கண்ட  மாநிலங்களில் நடந்த சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர். இவர்களில்  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  தியாகுமாரி எம்.பியும் ஒருவர். இவர் ராஜஸ்தான் முதல்வர் ஆகலாம். அல்லது அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!