Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம்  விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை  6.02 மணிக்கு திடீரென  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.  இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. இது பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக  ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!