Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் டாஸ்மாக் கடை (எண் 5006) செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் இருந்த நிலையில், தற்போது 2 லட்சம் ரூபாய் டாஸ்மாக் கணக்கில் முறைகேடு செய்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு இளங்கோவனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!