Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாலு பிரசாத் யாதவ்… திருப்பதியில் சாமி தரிசனம்

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவ்,  தனது மனைவியும் முன்னாள் முதல்வருமான  ரப்ரிதேவி மற்றும் குடும்பத்தினருடன்  திருப்பதி வந்தார். அங்கு   வெங்கடாசலபதியை  தரிசனம் செய்தனர்.அவர்களை  தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். லாலு பிரசாத் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தில் வலம் வரும் வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!