Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டில்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்ற உள்ளார். அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார்.  தமிழக முதல்வர் ஸ்டாலினை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை தமிழ்நாடு இல்லம் வந்து சந்தித்து பேசினார். இருவரும்  தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.

இன்று இரவு டில்லியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வெள்ள நிலவரம் குறித்து எடுத்துக்கூறி,  அதிக  நிவாரண உதவி கேட்டு மனு கொடுக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!