Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்  கோலாகலமாக நடந்தது.   பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில்  வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு  பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கலந்து கொண்டு கேக் வெட்டி, அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  வாணவேடிக்கைகளும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!