Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திரன் பிரசாத், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் , இணைப்பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!