Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே திருவரங்குளத்தில் ஆத்மா திட்ட ஆலோசனைக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் ஆலோசனை கூட்டம் ஆத்மா திட்ட தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் ஆத்மா திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் உதவி திட்டங்கள் விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது கூட்டத்தில் வேளாண்மை துணை அலுவலர் ஜெயக்குமார்,வேளாண்மை உதவி அலுவலர் தேவராஜன்,பெரியசாமி ஆத்மா திட்ட மேலாளர் மகேந்திரன், துறை அலுவலர்கள் பிரபாகரன், கவியரசி உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை துறை அலுவலர் பெரியசாமி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!