Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தொகுப்பூதிய தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியம் தொகையாக 2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமையில் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!