Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.  உடன் ஒன்றிய செயலாளர் தங்கமணி, பள்ளத்து விடுதி நாராயணன், ஆலங்குடி பேரூராட்சிதலைவர்ராசி முருகானந்தம் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!